Skip to main content

ஆதிபுருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

Feb 03, 2021 194 views Posted By : YarlSri TV
Image

ஆதிபுருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்! 

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளது.



ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படவுள்ளது.  ஆதிபுருஷ் 2022 ஆகஸ்ட் 11-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார். தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படமாகவும் இது அமைந்திருக்கிறது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை