Skip to main content

உலகளவில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

Jan 27, 2021 215 views Posted By : YarlSri TV
Image

உலகளவில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?  

உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கொரோனாத் தொற்றுப் பாதிப்பிலிருந்து இதுவரை  72,864,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,167,167பேர் உயிரிழந்துள்ளன



கொரோனா தொற்றுக்கு தற்போது  25,804,891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 110,302 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 



கொரோனாத் தொற்று  அதிகம் பரவிய நாடுகள்:-



அமெரிக்கா  –  பாதிப்பு-26,011,222     உயிரிழப்பு – 435,452,      குணமடைந்தோர் –15,767,413



இந்தியா   –    பாதிப்பு- 10,690,279       உயிரிழப்பு –  153,751        குணமடைந்தோர் –10,359,305



பிரேஸில்   –    பாதிப்பு –8,936,590     உயிரிழப்பு –  218,918       குணமடைந்தோர் – 7,798,655



 ரஷ்யா    –    பாதிப்பு – 3,756,931          உயிரிழப்பு –  70,482          குணமடைந்தோர் – 3,174,561



பிரித்தானியா-  பாதிப்பு –3,689,746   உயிரிழப்பு – 100,162       குணமடைந்தோர் – 1,662,484


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை