Skip to main content

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Jan 11, 2021 9 views Posted By : YarlSri TV
Image

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்! 

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மிகவும் பாதுகாப்புடன் பாடசாலைகள் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் 2-13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கையானது முன்னெடுக்கப்படவுள்ளது.இதேநேரம், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள பாடசாலைகளில் இம்மாதம் 25ஆம் திகதி முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் பாடசாலைகளுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகளும் ஆரம்பமாகவுள்ளன.சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னதாக கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போதும் பாடசாலைகளில் இருக்கும்போதும் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு தொடர்ந்தும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அசௌகரியமாக இருக்குமானால் இடைவெளியை பேணும் சந்தர்ப்பங்களில் அதனை அகற்ற முடியும் என்றும் பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போதும் அனைத்து மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதாக வகுப்பு மட்டத்தில் ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும்  மாணவர்கள் தமது வீடுகளிலிருந்து எடுத்து வரும் உணவு, குடிநீர் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிமாற்றிக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தூர இடைவெளியை பேணி, உடற் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பிள்ளைகளின் மனநல சுகாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளின் அவசியம் குறித்தும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பிக் பாஸில் இருந்து முழுசா வந்ததே பெரிய சாதனை தான்: கேபி

19 Hours ago

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

19 Hours ago

Farming Acts 2020: திரும்பப் பெறுக... இடைவிடாத விவசாயிகள் போராட்டம்

19 Hours ago

போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்

19 Hours ago

KGF 2 படத்தில் நடிக்க நடிகர் யஷ் இத்தனை கோடி சம்பளம் பெறுகிறாரா?

19 Hours ago

புதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி

19 Hours ago

டொமினிக்கன் குடியரசில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு

19 Hours ago

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பார் – மோடி

19 Hours ago

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை

19 Hours ago

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா!

19 Hours ago

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் ஆஜர்!

2 Days ago

இணைய நிதி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

2 Days ago

கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் கொரோனாவால் உயிரிழப்பு!

2 Days ago

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2 Days ago

மீசாலையில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு!

2 Days ago

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை!

2 Days ago

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்!

2 Days ago

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

2 Days ago

திருகோணமலையில் உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை!

2 Days ago

இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

2 Days ago

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து!

3 Days ago

பேரறிவாளனை விடுதலை செய்வதில் மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்- நிலைப்பாட்டை மாற்றியது மத்திய அரசு!

3 Days ago

விமான நிலைய மீள் திறப்பு – 20 விமானங்கள் நாட்டிற்கு வருகை!

3 Days ago

நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சி அவசியம் – ரணில்

3 Days ago

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !

3 Days ago

யாழ். நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

3 Days ago

பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

3 Days ago

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கனேடிய பிரதமரை சந்திக்கிறார்!

3 Days ago

நுவரெலியாவில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

3 Days ago

இத்தாலியானா சுப்பர் கப்: 9ஆவது முறையாக மகுடம் சூடியது ஜூவெண்டஸ் அணி!

3 Days ago

வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு நவால்னி கோரிக்கை!

4 Days ago

சிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி

4 Days ago

திருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

4 Days ago

இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அசந்த டி மெல்

4 Days ago

சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஜாக் மா மீண்டும் பொதுவெளியில்!

4 Days ago

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடு!

4 Days ago

கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு!

4 Days ago

17 வயது சிறுமிக்கு 38 பேர் பாலியல் தொல்லை- 20 பேர் கைது!

4 Days ago

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்!

4 Days ago

பனிமூட்டம் அடுத்தடுத்து 19 வாகனங்கள் மோதி விபத்து- ஒருவர் பலி!

4 Days ago

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது!

5 Days ago

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 Days ago

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை !

5 Days ago

புதிய சாதனையுடன் ஆஸி மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தொடரை வென்றது இந்தியா!

5 Days ago

மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனை!

5 Days ago

பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது!

5 Days ago

கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை!

5 Days ago

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் புதிய சட்டமூலங்கள் – ராகுல் காந்தி!

5 Days ago

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

5 Days ago

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

5 Days ago

யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது !

6 Days ago

கேஜிஎஃப் இயக்குநர் நீலுடன் இணையும் பிரபாஸ்!

6 Days ago

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!

6 Days ago

நாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்!

6 Days ago

வாரணாசி சாலையோரக் கடையில் அஜித்!

6 Days ago

இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு!

6 Days ago

இரண்டு நாள் விஜயமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!

6 Days ago

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது!

6 Days ago

இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்!

6 Days ago

டிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

6 Days ago

புதிய வகை டாக்சி சேவை அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை முறையில் இயக்கப்படுகிறது!

7 Days ago

எக்ஸ்பிரஸ் ரெயிலின் சரக்கு பெட்டியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது!

7 Days ago

நிலநடுக்கம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!

7 Days ago

பொங்கலையொட்டி வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

7 Days ago

சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம்!

7 Days ago

ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!!

7 Days ago

2வது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது!

7 Days ago

369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு!

7 Days ago

100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு!

7 Days ago

2ம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை பூமி பூஜை செய்கிறார்!

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை