Skip to main content

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ !

Dec 30, 2020 191 views Posted By : YarlSri TV
Image

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ ! 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தீவிர பிரச்சாரம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக எம்.பி கனிமொழி பிரச்சாரம் நடத்தினார்.



அக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, “மக்களுக்கு ஊறுவிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றி வரும் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத நிலையில் தான் அதிமுக அரசு இருக்கிறது. தமிழகத்தையே கூறுபோட்டாலும் கூட ஆட்சியை விட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் பழனிசாமி இருப்பார். மு.க ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் என பட்டம் கொடுத்திருக்கிறார். ஸ்டாலினின் அறிக்கையால் தான் தமிழகத்தில் ஒரு சில நல்ல திட்டங்களாவது நடக்கிறது” என்று விமர்சித்தார்.



மேலும் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவதோடு அவ்வளவு தான். தமிழகத்தின் அடிக்கல் நாயகனாக திகழ்கிறார் என்று கூறிய கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேறும் என்றும் விவசாயிகளுக்கு நலன் கருதி பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை