Skip to main content

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்தது!

Dec 15, 2020 210 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்தது! 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 791 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.



இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 99 இலட்சத்து 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 94 இலட்சத்து 21 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 3 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 353 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 43 ஆயிரத்து 746  ஆக அதிகரித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை