Skip to main content

இளைஞர், யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முக தேர்வு

Dec 14, 2020 270 views Posted By : YarlSri TV
Image

இளைஞர், யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முக தேர்வு 

இலங்கை இராணுவ சேவைக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் முப்பத்தையாயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.



இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர், யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகத் தேர்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.



ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வு பல இளைஞர்கள் கலந்து கொண்டதுடன், குறித்த நேர்முகத் தேர்வில் இராணுவ உயர் அதிகாரிகள், சமூக சேவையாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை