Skip to main content

திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா!

Dec 18, 2020 256 views Posted By : YarlSri TV
Image

திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா! 

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் நேற்று முன்தினம்(புதன்கிழமை) பெறப்பட்டு அவர்களில் 39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில் நான்காவது சந்தையாக திருநெல்வேலி சந்தையிலும் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை