Skip to main content

நடிகர் சரத் குமாருக்கு கொரோனா!

Dec 09, 2020 288 views Posted By : YarlSri TV
Image

நடிகர் சரத் குமாருக்கு கொரோனா! 

நடிகர் சரத் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து நடிகையும், அவரது மனைவியுமான ராதிகா சரத்குமார் ருவிட்டரில் தெரிவிக்கையில்,  “ஹைதராபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் சரத் குமார்.



அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. திறமையான மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய உடல்நலன் குறித்து வரும் நாட்களில் தகவல் தெரிவிக்கிறேன்” எனக்  கூறியுள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

22 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

22 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை