Skip to main content

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

Dec 07, 2020 210 views Posted By : YarlSri TV
Image

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்! 

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.



இதில் எதிர்கட்சிகள்  பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



அத்துடன் இதன்போது 10 இற்கும் மேற்பட்ட புதிய சட்டமூலங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



இதேவேளை காலியாக இருந்த ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை