Skip to main content

யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிப்பு!

Dec 06, 2020 183 views Posted By : YarlSri TV
Image

யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிப்பு! 

யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.



இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.



அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது  42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 111 குடும்பங்களை சேர்ந்த 3841 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,  66 வீடுகள் முழுமையாகவும், 2886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை