Skip to main content

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை 245.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி !

Dec 04, 2020 244 views Posted By : YarlSri TV
Image

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை 245.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி ! 

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை 245.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.



அத்தோடு இன்று காலை 8.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை 5.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ரீ.பிரதீபன் மேலும்தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை