அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைக் கடந்துள்ளது!
Dec 02, 2020 238 views Posted By : YarlSri TV
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைக் கடந்துள்ளது!
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக ஆயிரம் முதல் 2 ஆயிரம் உள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 54 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்!
-
நகுல் மனைவி ஸ்ருதி தன் கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லஸ்! போட்டோ பார்த்து ஷாக் ஆகாதீங்க.......
-
தேர்தலை நடத்த நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் – தினேஷ் குணவர்தன
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago