Skip to main content

கொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு!

Dec 01, 2020 228 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் – இலங்கையின் அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு! 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிக அபாயமிக்க பகுதிகளின் புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.



சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் மையங்களிலும் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை