Skip to main content

உலகமே எதிர்நோக்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது!

Nov 03, 2020 306 views Posted By : YarlSri TV
Image

உலகமே எதிர்நோக்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது! 

முதன்முதலாக வெர்மான்ட் நகரிலுள்ள நியூஷாம்ப்ஷையர் கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.



துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப், ஜோ பைடன் உட்பட ஏராளமானோர் முன்னதாகவே வாக்களித்தனர்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை