Skip to main content

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் யாழ்மாவட்டச்செயலகத்தின்ஏற்பாட்டில் யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது!

Nov 07, 2020 267 views Posted By : YarlSri TV
Image

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் யாழ்மாவட்டச்செயலகத்தின்ஏற்பாட்டில் யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது! 

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம்   யாழ்மாவட்டச்செயலகத்தின்ஏற்பாட்டில் யாழ்நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது.



இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.



அந்தவகையில்  ஆலயத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் 



யாழ் மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் பெரியகுளம் நாகவிகாரை யில்



விசேடவழிபாடு நடாத்தப்பட்டது. குறித்த வழிபாட்டில் யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் , யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ,வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ,யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலீசார் கலந்து கொண்டனர்.



தற்போதுள்ள  சுகாதார நடைமுறைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த  வழிபாடு சிறப்பாகஇடம் பெற்றது.



யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் மாலை 7 மணி அளவில் பூசை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு "பிரித்"ஓதும் நிகழ்வும் இடம்பெற்றது நிறைவில் தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை