அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற முடிவு இழுத்துக்கொண்டே போகிறது. உள்துறை அதிகாரி சொல்வது என்ன?
Nov 05, 2020 320 views Posted By : YarlSri TV
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற முடிவு இழுத்துக்கொண்டே போகிறது. உள்துறை அதிகாரி சொல்வது என்ன?
நேற்று முதன்நாள் அமெரிக்காவில் அதிபருக்கான வாக்குப் பதிவு நடந்தது. அதில், குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.
வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. வழக்கமாக, ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை பெரும்பாலும் முடிக்கப்பட்டு அதிபர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால், இம்முறை அது குழப்பம் நீட்டித்து வருகிறது.
அமெரிக்கத் தேர்தலில் மோசடி நடந்ததாக ட்ரம்ப் பகிங்கர குற்றச்சாட்டை முன்வைத்து நேற்று பேசினார்.
தேர்தல் பிரசாரத்தின் மீது ஜோ பைடன் மீது சீனாவின் ஆதரவாளர் எனும் முத்திரையைக் குத்த ட்ரம்ப் முயற்சி செய்தார். அதனால், அமெரிக்க தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி வந்தனர். அதற்கான விளக்கத்தை அமெரிக்காவின் உள்துறையைச் சேர்ந்த சைபர் பிரிவின் தலைமை அதிகாரி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அதில், “அமெரிக்காவில் எந்த நாட்டின் தலையீடும் இல்லை. அதேபோல தேர்தலில் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குகளை எண்ணுவதிலும் வேறு நாடுகள் குறுக்கிடாமல் தொடர்ந்து கண்காணிப்புடன் இருந்து வருகிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஜெர்மனியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு -6 பேர் உயிரிழப்பு!
-
நாளையிலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரதநிலையஅதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்!
-
நீதிகேட்கும் குரல் ஓய்வதாக இருந்தால் எங்கள் மூச்சு அடங்க வேண்டும்-வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago