Skip to main content

முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்!

Oct 29, 2020 253 views Posted By : YarlSri TV
Image

முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்! 

அத்துடன் கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



இந்த நியமனங்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று வழங்கி வைத்தார்.



முன்னாள் பிரதம நீதியரசர்  கே. ஸ்ரீபவன், நாட்டின் 44ஆவது பிரதம நீதியரசாகப் பதவி வகித்தவர். அவர் நாட்டின் இரண்டாவது தமிழ் பிரதம நீதியரசராக பதவி வகித்து 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்றார்.



யாழ்ப்பபாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான அவர், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை