Skip to main content

வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலாபானு பதவி உயர்வு!

Oct 15, 2020 214 views Posted By : YarlSri TV
Image

வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலாபானு பதவி உயர்வு! 

வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலாபானு பதவி உயர்வுடன் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 





மத்திய விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் குமுது பெரேராவால் இந் நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 



வவுனியா மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பணியாற்றிய இவர் வவுனியா விவசாய கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை