Skip to main content

குழி பணியாரம் செய்வது எப்படி!

Oct 08, 2020 295 views Posted By : YarlSri TV
Image

குழி பணியாரம் செய்வது எப்படி! 

Items required (In English)



 250 g Idli rice



 250 g Raw rice



 200 g Urad dhal



 ½ tbsp Fenugreek



 Oil - As required



 1 tsp Mustard / Urad dhal mix



 ½ tbsp Channa dhal



 1 Green chilies(chopped)



 Ginger - small quantity(chopped)



 Curry leaves - small quantity(chopped)



 1 cup Beans(chopped)



 ½ cup Carrot(chopped)



 ½ cup Coriander leaves(chopped)



 Salt - As required



தேவையான பொருட்கள் (தமிழில்)



 250 g இட்லி அரிசி



 250 g பச்சை அரிசி



 200 g உளுத்தம் பருப்பு



 ½ tbsp வெந்தயம்



 எண்ணெய் - தேவையான அளவு



 1 tsp கடுகு / உளுத்தம்பருப்பு



 ½ tbsp கடலை பருப்பு



 1 பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது)



 இஞ்சி - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)



 கறிவேப்பிலை - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)



 1 cup பீன்ஸ்(பொடியாக நறுக்கியது)



 ½ cup கேரட்(பொடியாக நறுக்கியது)



 ½ cup கொத்தமல்லி(பொடியாக நறுக்கியது)



 உப்பு - தேவையான அளவு


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை