Skip to main content

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் காலமானார்!

Oct 04, 2020 224 views Posted By : YarlSri TV
Image

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் காலமானார்! 

முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியன் மனைவியும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயாருமான திருமதி.ராஜாமணி தங்கபாண்டியன் அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார். அவருடைய இறுதி ஊர்வலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமத்தில் நாளை மாலை 4மணிக்கு மணிக்கு நடைபெறுகிறது.



தென்சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட எழுத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்த்தனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை