பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது!
Oct 04, 2020 303 views Posted By : YarlSri TV
பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது!
பனை வள உற்பத்தி பொருட்களை விரிவாக்கம் செய்து சந்தைபடுத்தும் முகமாக பனை அபிவிருத்தி சபையினரால் முதல் கட்டமாக
பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்று கைதடியில் A9 நெடுஞ்சாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பதுடன் இயற்கையுடன் கூடிய சத்து மிக்க உணவுகளை மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago