Skip to main content

பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

Oct 04, 2020 322 views Posted By : YarlSri TV
Image

பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது! 

பனை வள உற்பத்தி பொருட்களை  விரிவாக்கம்  செய்து சந்தைபடுத்தும்  முகமாக பனை அபிவிருத்தி சபையினரால் முதல் கட்டமாக



பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்று கைதடியில் A9 நெடுஞ்சாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 



பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பதுடன் இயற்கையுடன் கூடிய சத்து மிக்க உணவுகளை மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை