Skip to main content

தற்போதைய அரசின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் சனிக்கிழமை 26ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!

Sep 24, 2020 267 views Posted By : YarlSri TV
Image

தற்போதைய அரசின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் சனிக்கிழமை 26ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்! 

தற்போதைய அரசின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் சனிக்கிழமை 26ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற உள்ளதோடு எதிர்வரும் 28 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்இடம்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக எங்கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை