Skip to main content

மரவேலை தொழிற்திறன் விருத்தி பயிற்சி நிலையம் மாகாண பணிப்பாளரால் திறந்து வைப்பு!

Sep 18, 2020 296 views Posted By : YarlSri TV
Image

மரவேலை தொழிற்திறன் விருத்தி பயிற்சி நிலையம் மாகாண பணிப்பாளரால் திறந்து வைப்பு! 

தொழிற்துறைத் திணைக்களத்தின் நிதி பங்களிப்பில் கச்சாய் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள கைத்தொழில் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட மரவேலை தொழிற்திறன்  விருத்தி பயிற்சி நிலைய கட்டடமானது திணைக்களத்தின் தொழில் துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணத்தினால் திறந்து வைக்கப்பட்டது. 



இந் நிகழ்விற்கு திணைக்களத்தின் கணக்காளர் திரு ப.காண்டீபன் மற்றும் உத்தியோகத்தர்கள் மரவேலை பயிற்சியாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை