Skip to main content
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்!

9 Hours ago

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 659 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்!

9 Hours ago

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே முழுமையான போர் மூண்டுள்ளது. இந்த சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது!

9 Hours ago

நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - வெங்கையா நாயுடு

9 Hours ago

குவைத்தின் புதிய மன்னராக அமீர் ஷேக் சபாவின் ஒன்றுவிட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா பொறுப்பேற்றுள்ளார்!

9 Hours ago

அர்மீனியாவுக்கு எதிரான போரில் சிரியா, லிபிய நாட்டின் கிளர்ச்சியாளர்களை அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி களமிறக்கியுள்ளது!

9 Hours ago

இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

1 Days ago

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

1 Days ago

அடுத்தடுத்து 4 விபத்துகள்’ தம்பதி பரிதாப பலி; இருவர் படுகாயம்!

1 Days ago

முதல்முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்!

1 Days ago

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முதல் விவாதத்தின் போது அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்!

1 Days ago

நேற்று நடைபெற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் இன்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்!

1 Days ago

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல அனுமதி!

1 Days ago

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை நடத்துகிறார்!

1 Days ago

வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது!

1 Days ago

பேச்சுவார்த்தை நடத்தக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

1 Days ago

3 மாதத்தில் புதுமணத் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

2 Days ago

அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவு பிரதமருக்கான அதிகாரத்தைக் குறைக்காது - பிரதமர் மஹிந்த ராஜபக்

2 Days ago

ஓட்டலுக்கு அழைத்து விஞ்ஞானியை பிணைக்கைதியாக வைத்திருந்த பிக் பாஸ் போட்டியாளர்!

2 Days ago

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் சூரிய ராஜா தெரிவித்தார்!

2 Days ago

சென்ற விவசாயியை கொன்ற முதலை; சிதம்பரம் அருகே பரபரப்பு!

2 Days ago

சில்லாலை கதிரை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் 2020 மறைக்கல்விவார நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றன!

2 Days ago

ஓட்டுனர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

2 Days ago

பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரம் சரிந்து விழுந்ததால் கடை ஒன்று முற்றாக சேதம்!

2 Days ago

கண்டு கொள்ளாமல் பயணம் செய்த உமா பாரதி!

2 Days ago

முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி தமிழரசு கட்சியின் தலைவர் - மாவை சோ.சேனாதிராசா

2 Days ago

ஜி 20 நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இணைய வழியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

3 Days ago

அச்சுவேலிப் பகுதியில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் அச்சுறுத்தல்!

3 Days ago

ஈரோடு ஆட்சியரிடம் அருந்ததியர் இளைஞர் பேரவை வைத்த கோரிக்கை!

3 Days ago

தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் - அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

3 Days ago

வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப் தலைமையில் உலக நீர் வெறுப்பு தின விழிப்புணர்வுப் பேரணி1

3 Days ago

பதாகை ஏந்தி வந்து போலீசில் சரண் அடைந்த குற்றவாளி!

3 Days ago

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராம மக்கள் இன்றைய தினம் (28) காலை கவனயீர்ப்பு போராட்டம்!

3 Days ago

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

3 Days ago

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்க செயற்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்!

3 Days ago

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடி!

3 Days ago

இந்திய மீனவர்கள் அத்து மீறிய மீன் பிடியால் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்!

4 Days ago

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள்இடமளிக்கக் கூடாது என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்!

4 Days ago

தனது சிலையை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்பிபி… நடக்கப்போவதை முன்பே கணித்தாரா!?

4 Days ago

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

4 Days ago

தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து; இளைஞர் உயிர் தப்பினார்!

4 Days ago

சாதனை நிலைநாட்டும் நோக்கில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் பயணித்த முதியவர்

4 Days ago

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்!

4 Days ago

எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி!

4 Days ago

நாளை இடம்பெறும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் - சிவஞானம்

4 Days ago

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் - சுரேஸ் பிரேமச்சந்திரன்

4 Days ago

பண்டாரநாயக்கவின் 61வது நினைவு தின நிகழ்வு சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இடம்பெற்றது!

5 Days ago

பெருங்குடி அருகே ஜிம் உரிமையாளருடன் சென்ற மனைவியை மீட்டு தருமாறு கணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்!

5 Days ago

அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைய தினம் சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் உணவுத் தவிர்ப்பு போராட்டதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்!

5 Days ago

பிரச்சாரத்திற்கு தயாராகும் நடிகர்கள் விமல், சூரி!

5 Days ago

தனுறொக்கி வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது!

5 Days ago

ஐசிஎப் தொழிற்சாலையில் தீ விபத்து: தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பு!!!

5 Days ago

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி!

5 Days ago

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்!

5 Days ago

மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உருவப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கள் ராதிகா, டாப்ஸி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்!

5 Days ago

உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்!

5 Days ago

எஸ்.பி.பி. நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் தாமரைப்பாக்கம் பண்ணைவீடு!

6 Days ago

மோட்டார் சைக்கிளில் ஓட்டப் பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

6 Days ago

யாழில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்! – தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிப்பு!

6 Days ago

இசை ஜாம்பவான் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது!

6 Days ago

உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” முதல்வர் பழனிசாமி இரங்கல்!

6 Days ago

எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்!

6 Days ago

நடிகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்!

6 Days ago

என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி - சிவக்குமார் இரங்கல்

6 Days ago

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது!

6 Days ago

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார்!

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை