Skip to main content

காக்கியின் மதிப்பை ஒரு போதும் இழக்கக் கூடாது என்று பிரதமர் மோடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை!

Sep 05, 2020 261 views Posted By : YarlSri TV
Image

காக்கியின் மதிப்பை ஒரு போதும் இழக்கக் கூடாது என்று பிரதமர் மோடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை! 

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் மத்தியில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ,யோகா, பிரானாயாமம் செய்வது மன அழுத்தத்தில் வேலை செய்வோருக்கு உகந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.



காக்கியின் மதிப்பை ஒரு போதும் இழக்கக் கூடாது என்றும் ஐபிஎஸ் பயிற்சி முடித்தோருக்கு அவர் அறிவுறுத்தினார். காக்கியின் அதிகாரத்தை நினைத்து அல்லாமல் காக்கி சீருடையை நினைத்து பெருமை பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை