Skip to main content

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிந்தது!

Sep 05, 2020 242 views Posted By : YarlSri TV
Image

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிந்தது! 

அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிந்து வந்த நிலையில் அந்த தீயை கட்டுப்படுத்த இலங்கை கடற்படை விமானப்படை மற்றும் இந்திய கரையோர காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வந்தன.



இந்நிலையில் குறிப்பிட்ட கப்பல் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக இந்திய கடலோர காவல்படை சற்றுமுன் அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை