Skip to main content

மந்திகை ஆதார வைத்தியசாலையின் நவீன ரக நோயாளர் காவு வண்டிகுஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியது!

Sep 06, 2020 277 views Posted By : YarlSri TV
Image

மந்திகை ஆதார வைத்தியசாலையின் நவீன ரக நோயாளர் காவு வண்டிகுஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியது! 

பருத்தித்துறையை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி இன்றுஅதிகாலை1.30 மணியளவில் இமையாணன் குஞ்சர் கடை பகுதியில்  விபத்துக்குள்ளானது



மந்திகை ஆதார வைத்தியசாலையில் இருந்து  அவசர நோயாளி   ஒருவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்து விட்டு மீண்டும் மந்திகை நோக்கி யனபயணித்த குறித்த நோயாளர் காவு வண்டியானது யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதானவீதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதி  மைல் கல்லினையும் சேதப்படுத்தி வீதியருகில்  கடை ஒன்றியையும் சேதப்படுத்தி விபத்துக்குள்ளாகியுள்ளது  



யாழ்ப்பாணம் பருத்தித்துறைபிரதான வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை ஆதார வைத்தியசாலை நோக்கி இருவருடன் பயணித்த குறித்த அம்புலன்ஸ் வண்டியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்..



கடந்த வருடம் மத்திய சுகாதார அமைச்சினால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நவீனரக(BMW) அம்புலன்ஸ் வண்டியே விப



த்தில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை