முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்!
Sep 02, 2020 137 views Posted By : YarlSri TV
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இந்த நினைவு தினம் மறைந்த தர்மலிங்கம் அவர்களின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மறைந்த தர்மலிங்கம் அவர்களின் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துனைவேந்தர் சிறி பற்குணராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம்,உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்,கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இந்தியர்களை குறிவைத்து வன்முறை.. அதிபரிடம் இருந்து பறந்த உத்தரவு.. தென்னாப்பிரிக்காவில் பதற்றம்!
-
கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்!
-
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் 637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் ஆண்டனியோ குட்டரெஸ் கணிப்பு

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
807 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
807 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
807 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
807 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
807 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
807 Days ago