Skip to main content

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.64 கோடியாக அதிகரித்துள்ளது!

Sep 04, 2020 250 views Posted By : YarlSri TV
Image

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.64 கோடியாக அதிகரித்துள்ளது! 

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.64 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.72 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.86 கோடியாக அதிகரித்துள்ளது.



அதிகபட்சமாக அமெரிக்காவில் 63.35 லட்சம் பேர், பிரேசிலில் 40.46 லட்சம் பேர், ரஷ்யாவில் 10.09 லட்சம் பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 1.91 லட்சம் பேரும், பிரேசிலில் 1.24 லட்சம் பேரும், ரஷ்யாவில் 17,528 பேரும் உயிரிழந்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை