Skip to main content

கல்வி முறையில் மாற்றம் ஒன்றை கொண்டுவரும் நோக்கத்திற்கமைய பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் - ஜீ.எல்.பிரிஸ்

Sep 04, 2020 250 views Posted By : YarlSri TV
Image

கல்வி முறையில் மாற்றம் ஒன்றை கொண்டுவரும் நோக்கத்திற்கமைய பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் - ஜீ.எல்.பிரிஸ் 

கல்வி முறையில் மாற்றம் ஒன்றை கொண்டுவரும் நோக்கத்திற்கமைய பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.



அத்துடன், பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான கருத்தரங்குகளும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



புதிய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சானது 05 அமைச்சுக்களை ஒன்றிணைத்தது எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை