Skip to main content

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை (31-ந்தேதி) தொடங்குகிறது!

Aug 30, 2020 259 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை (31-ந்தேதி) தொடங்குகிறது!  

கொரோனா பாதிப்புக்கு இடையே அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை (31-ந்தேதி) தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறையில் நடத்தப்படுகிறது.



கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னணி வீரர் நடால், பெடரர் இல்லாததால் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுக்கு அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளது. பெண்கள் பிரிவில் 38 வயதான செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று புதிய சாதனை படைக்கும் முயற்சியில் உள்ளார். ஆனால் அவருக்கு கடுமையான சவால்கள் இருக்கிறது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை