Skip to main content

பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசிலவற்றிற்கு தமிழக அரசு தளர்வுகளை அளித்துள்ளது!

Aug 30, 2020 249 views Posted By : YarlSri TV
Image

பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசிலவற்றிற்கு தமிழக அரசு தளர்வுகளை அளித்துள்ளது! 

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசிலவற்றிற்கு தமிழக அரசு தளர்வுகளை அளித்துள்ளது.



அதன்படி, சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்டம்பர் 1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதிக்கப்படுகிறது



சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7-ஆம் தேதி முதல் தொடங்கும்



பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி



தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை