Skip to main content

குற்றக் கும்பல்கள் இலங்கையிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

Sep 01, 2020 292 views Posted By : YarlSri TV
Image

குற்றக் கும்பல்கள் இலங்கையிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன 

போதைப்பொருள், பாதாள உலக மற்றும் ஒழுங்கமைக் கப்பட்ட குற்றக் கும்பல்கள் இலங்கையிலிருந்து நிரந்தர மாக ஒழிக்கப்படும் என  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.



நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தோன்ற இடமளிக்க மாட் டோம் என அவர் தெரிவித்தார்.



இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று மற்றொரு சம்பவங்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.



களுத்துறையில் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தின ராகக் கலந்து கொண்டபோது பாதுகாப்பு செயலாளர் இத னைத் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை