Skip to main content

லடாக்கில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்திய ராணுவம் தகவல்!!

Aug 31, 2020 276 views Posted By : YarlSri TV
Image

லடாக்கில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்திய ராணுவம் தகவல்!!  

இந்திய எல்லையான லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் என ராணுவ செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.பான்காங் சோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை விரட்டியடித்தது இந்திய படை.கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை