Skip to main content

தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் கெரோயின் போதைப்பொருள்!

Aug 27, 2020 325 views Posted By : YarlSri TV
Image

தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் கெரோயின் போதைப்பொருள்! 

தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் கெரோயின் 



போதைப்பொருள் நுகர்ந்தனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் கோப்பாய் பொலிசாரால் 



கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 160 மில்லிக்கிராம் 



கேரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



இந்த சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இந்த 



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் 



தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் இளைன்னர்கள் ஒன்று கூடி 



போதைப்பொருள் பாவிப்பதாக கோப்பாய் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.



கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட 



சுற்றிவளைப்பு தேடுதலின் போது கெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த 



சந்தேகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட 



சந்தேக நபர்களிடம் இருந்து 160 மில்லிக்கிராம் கேரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதர்காக 



நடவடிக்கையை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை