Skip to main content

உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.16 லட்சமாக உயர்ந்துள்ளது!

Aug 25, 2020 266 views Posted By : YarlSri TV
Image

உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.16 லட்சமாக உயர்ந்துள்ளது! 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.38 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.16 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.63 கோடியாக அதிகரித்துள்ளது.



அதிகபட்சமாக அமெரிக்காவில் 59.14 லட்சம் பேர், பிரேசிலில் 36.27 லட்சம் பேர், ரஷ்யாவில் 9.61 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 1.81 லட்சம் பேரும், பிரேசிலில் 1.15 லட்சம் பேரும், ரஷ்யாவில் 16,448 பேரும் உயிரிழந்துள்ளனர்.



 



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை