Skip to main content

ரஷ்ய நாட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் - சிகிச்சை அளித்து வரும் ஜெர்மனி

Aug 25, 2020 282 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய நாட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் - சிகிச்சை அளித்து வரும் ஜெர்மனி  

ரஷ்ய நாட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் விளாடிமின் புதினை எதிர்த்து அதிபர் தேர்தலில் நிற்க முயன்று பின்னர் தடைவிதிக்கப்பட்டவராவார்.



தேர்தலுக்கு பிறகும் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த  நவால்னி, விமான பயணத்தின் போது திடீரென சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு சென்றார்.



தேநீரில் விஷம் கலந்து நவால்னியை கொல்ல ரஷ்ய அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டியதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெர்கலும் தலையிட்டதால் நவால்னியை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அனுப்ப ரஷ்ய அரசு அனுமதி அளித்தது.



தற்போது ஜெர்மனியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நவால்னியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதுபோன்ற சம்பவங்களுக்கு ரஷ்யாவில் பல முன்னுதாரணங்கள் உள்ளதாக மெர்கலின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீபன் தெரிவித்திருக்கிறார். இதனிடையே நவால்னி சிகிச்சை பெற்று வரும் ஜெர்மன் மருத்துவமனையில் பாதுகாப்பு


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை