Skip to main content

மலை மீது ஏறிச்சென்று படிக்கும் பழங்குடியின மாணவர்கள்!

Aug 24, 2020 347 views Posted By : YarlSri TV
Image

மலை மீது ஏறிச்சென்று படிக்கும் பழங்குடியின மாணவர்கள்! 

பச்சமலையின் குகை போன்ற ஒரு பகுதி மட்டுமே இண்டெர்நெட் இணைப்புக்கான ஒரே இடம் என்பதால் பச்சமலையைச் சுற்றியுள்ள கிராமங்களான தோனூர், சின்ன இலுப்பூர், தாளூர், மேலூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் மலை மீது ஏறிச்சென்று அங்கு அமர்ந்து படிக்கிறார்கள்.



பதிவு செய்யப்பட்டு வாட்சப்பில் அனுப்பப்படும் ஆடியோக்களையும், வீடியோ வகுப்புகளையும் டவுன்லோட் செய்வதற்கு இண்டெர்நெட்டுக்காக மலையின் மேல்பகுதிக்கு செல்ல வேண்டி இருப்பதாக 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்துள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.



சுற்றியுள்ள 32 பழங்குடியின கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு பி.எஸ்.என்.எல் டவர் மட்டும் இருப்பதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அந்த சிக்னலும் கிடைக்காது என்றும் அப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலர் லலிதா கண்ணன் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை