Skip to main content

வங்கதேசத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,524 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது!

Aug 24, 2020 293 views Posted By : YarlSri TV
Image

வங்கதேசத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,524 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது! 

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்க தேசத்திலும் கொரோனா தீவிரமாக வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான செயல்களை அரசு மேற்கொண்டுள்ளது.



வங்கதேசத்தில் ஒரே நாளில் புதிதாக 1,973 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



இதனால் நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,94,598 ஆக அதிகரித்தது.



கொரோனாவிற்கு மேலும் 34 பேர் (கடந்த 24 மணிநேரத்தில்) பலியாகினர். வங்கதேசத்தில் நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,941 ஆக உயர்ந்தது.



வங்க தேசத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 3,524 பேர் மீட்கப்பட்டு வீடு திரும்பினர்.



நாட்டில் இதுவரை மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,79,091 ஆக உயர்ந்தது.



நாட்டில் உள்ள 91 சோதனை மையங்கள் மூலம் 10,801 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன.



நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மீட்பு விகிதம் 60.79 சதவீதமாகவும், இறப்பு விகிதம் ( Case Fertility Rate - CFR ) 1.34 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

23 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

23 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

23 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

23 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

23 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

23 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை