சாட்டி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது!
Aug 23, 2020 261 views Posted By : YarlSri TV
சாட்டி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது!
சாட்டி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு மற்றும் யாழ் Round Table அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் யாழ்ப்பாண றோட்டறி கழகத்தினரும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது .
Round Table Srilanka அமைப்பானது அண்மைக்காலங்களில் இலங்கையின் பல மாவட்டங்களில் உள்ள கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் பெருமளவான பிளாஸ்டிக், மற்றும் பொலித்தீன் உட்பட பல்வேறு சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago