Skip to main content

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் - அபிஜித் முகர்ஜி

Aug 19, 2020 258 views Posted By : YarlSri TV
Image

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் - அபிஜித் முகர்ஜி  

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கீழே விழுந்ததில் தலையில் பாதிப்பு ஏற்பட்டு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடனே மூச்சுவிட்டு வந்தார்.



மேலும், கோமா நிலைக்கு அவர் செல்ல தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.



இந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days Minutes ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை