Skip to main content

பிரபல க்ளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்!

Aug 18, 2020 302 views Posted By : YarlSri TV
Image

பிரபல க்ளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்! 

இந்தியாவின் பிரபல க்ளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 90.



ஹரியானா மாநிலத்தில் 1930-ம் ஆண்டு பிறந்த ஜஸ்ராஜ், அவரது வாழ்நாளில் சுமார் 80 ஆண்டுகளை பாடல்களைப் பாடி செலவு செய்துள்ளார். இந்துஸ்தானி பாரம்பரிய பாடகரான அவருக்கு, 2000-ம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவப்படுத்தியது.



அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கேயே தங்கியிருந்தார். இந்தநிலையில், மாரடைப்பால் இன்று உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை