Skip to main content

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு!

Aug 20, 2020 261 views Posted By : YarlSri TV
Image

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு! 

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகி பதவி நிலை தெரிவுகளை தொடர்ந்து, பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நாடாளுமன்றத்தில் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவானார்.



பின்னர் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்தனர். பின்னர், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதனும் தெரிவானார்கள்.



எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச தெரிவானார். பின்னர் சபாநாயகரை வாழ்த்தி உறுப்பினர்கள் உரையாற்றினர். இவற்றினைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை