Skip to main content

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது!

Aug 19, 2020 280 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது! 

யாழ் இந்துக் கல்லூரியில்  தரம் - 9 மாணவர்களுக்கு கொவிட் - 19 நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு சபாலிங்கம் மண்டபத்தில்   பிரதி அதிபர் திரு,சு.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது



நிகழ்வில் தரம் 9 பகுதி தலைவர் திரு ரூபசீலன் வகுப்பு ஆசிரியர்கள்   சுகாதாரக் கழக பொறுப்பாசிரியர் திரு.க.சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்



நிகழ்வில் பாடசாலை சுகாதார வைத்திய அதிகாரி DR. சோ. நித்தியானந்தா மற்றும் பாடசாலைகள் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.ராஜா ஆகியோர்  விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொண்டனர் 



குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் இன்றைய நிலையில் கொவிட் - 19 தொடர்பாக ஏன் அவதானமாக இருக்கவேண்டும் மற்றும் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் குறித்த வைரஸிலிருந்து எவ்வாறு  எம்மை  பாதுகாக்கலாம் அதேபோல் பாடசாலையில் தொற்று ஏற்படாவண்ணம் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் அதேபோல் வீட்டில்  மற்றும் வீதிகளில் பயணம் செய்யும் போது எவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் போன்ற விடயங்கள் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு எதிர்வரும் காலத்தில் இவற்றினை செயல்படுத்துவதன் மூலம் பாரிய வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என வைத்திய அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

23 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

23 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

23 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

23 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

23 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

23 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை