Skip to main content

வீடுகளுக்கு செல்லுங்கள் நான் அனைத்து பட்டதாரிகளுக்கும் நிச்சயம் வேலை தருவேன் ஆர்பாட்டம் செய்த பட்டதாரிகளிடம் - ஜனாதிபதி

Aug 19, 2020 253 views Posted By : YarlSri TV
Image

வீடுகளுக்கு செல்லுங்கள் நான் அனைத்து பட்டதாரிகளுக்கும் நிச்சயம் வேலை தருவேன் ஆர்பாட்டம் செய்த பட்டதாரிகளிடம் - ஜனாதிபதி  

இன்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையில்லா பட்டதாரிகளின் சந்தித்த ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அனைவருக்கும் வேலை வழங்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி, வெயிலில் காயாமல் தங்கள் வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.



இன்று மேலும் 10, 000 பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் அவர்களிடம் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை