Skip to main content

13/08/2020 சமகி ஜன பலவேகயவின் உத்தியோகபூர்வ தேசியப்பட்டியல் வெளியானது.

Aug 13, 2020 286 views Posted By : YarlSri TV
Image

13/08/2020 சமகி ஜன பலவேகயவின் உத்தியோகபூர்வ தேசியப்பட்டியல் வெளியானது. 

சமகி ஜன பலவேகயவின் உத்தியோகபூர்வ தேசியப்பட்டியல் வெளியானது.



குறித்த பெயர் பட்டியல் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.



அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக 



ரஞ்சித் மத்தும பண்டார,



ஹரீன் பெர்ணான்டோ,



இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்,



திஸ்ஸ அத்தனாயக்க,



மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே



 ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை