Skip to main content

10 மடங்கு வேகமாக தொற்றும் புதிய கொரோனா வைரஸ்!

Aug 18, 2020 345 views Posted By : YarlSri TV
Image

10 மடங்கு வேகமாக தொற்றும் புதிய கொரோனா வைரஸ்! 

'D614G' என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் ஸ்ட்ரெய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தற்போது இருக்கும் வைரஸை விட 10 மடங்கு வேகமாக தொற்றக்கூடியது எனவும், மலேசிய சுகாதாரத்துறை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.



What the D614G Mutation Means for Covid-19 Spread, Fatality, Treatment, and Vaccine



https://medium.com/@shinjieyong/what-the-d614g-mutation-means-for-covid-19-spread-fatality-treatment-and-vaccine-7dda1c066f0d



இந்தியாவில் இருந்தும், பிலிப்பைன்ஸில் இருந்தும் வந்த இருவரிடமிருந்து தொற்றிய க்ளஸ்டரிம் தொற்று ஏற்பட்டவர்கள்) இருந்து மூவருக்கு இந்த புதிய வகை ஸ்ட்ரெய்ன் தென்படுவதாக மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



கொரோனா வைரஸில் நடந்துள்ள இந்த மாற்றம், அதாவது துணை வகை கொரோனா வைரஸ் மிக எளிதாக  தொற்றை ஏற்படுத்துகிறது, மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, D614G வகை வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. 



Cell Press ஆய்விதழ் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, இதுபோன்ற மாறுதல்கள் எனப்படும் மியூடேஷன்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்தாது எனவும், தடுப்பூசிக்கு கட்டுப்படாத விதமாக மாறாது எனவும் தெரிவித்திருக்கிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை