Skip to main content

கொழும்பு - தர்மச்சக்கர வழக்கு முடிவுக்கு வந்தது மசாஹிமா விடுதலை!

Aug 17, 2020 256 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு - தர்மச்சக்கர வழக்கு முடிவுக்கு வந்தது மசாஹிமா விடுதலை! 

மசாஹிமாவுக்கெதிரான தர்மச்சக்கர வழக்கு, 



இன்று 17.08.2020ம் திகதி திங்கட்கிழமை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



சட்டமாஅதிபரின் ஆலோசனைப்படி இவ்வழக்கை கொண்டு நடாத்த முடியாததால் மசாஹிமா விடுதலை செய்யப்பட்டார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை