Skip to main content

சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி!

Jul 20, 2020 323 views Posted By : YarlSri TV
Image

சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி! 

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாவுக்கு (வயது 84) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



 



பித்தப்பை கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை